අභ්යාසය : වාක්ය ඇණවුම් කිරීම
--කියවා නිවැරදි පිළිතුර තෝරන්න--
1) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) சுதன் காலையில் நித்திரை விட்டு எழுந்தான்.
ii) .
iii) பின்னர் அவன் குளித்தான்.
சுதன் பல் துலக்கினான்
சாந்தன் சாப்பிட்டான்
2) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) நான் பாடம் படித்தேன்.நான் வீட்டுக்கு வந்தேன்.
நான் பாடசாலைக்கு சென்றேன்
நான் கடைக்கு போனேன்
3) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) காற்பந்து விளையாடினேன்.
நான் கடைக்கு போனேன்
நான் விளையாட்டு மைதானம் சென்றேன்
4) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) ஆசிரியர் பாடம் படிப்பித்தார்.
ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார்
ஜனாதிபதி போனார்
5) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) எனக்கு நன்றாகப் பசித்தது.
ii) .
நான் சோறு சாப்பிட்டேன்
தம்பி சோறு சமைத்தான்
6) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) அப்பா மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்தார்
அப்பா பாடசாலைக்கு வந்தார்
அப்பா காலையில் வேலைக்கு போனார்
7) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) நாங்கள் மிருகக் காட்சி சாலைக்கு சென்றோம்.
ii) .
அங்கே மிருகங்களைப் பார்த்தோம்.
அங்கே பாடம் படித்தோம்.
8) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) அவள் பொருட்களை வேண்டினாள்.
தங்கை கோவிலுக்கு சென்றாள்
தங்கை கடைக்கு சென்றாள்
9) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i) .
ii) வயலில் வேலை செய்தார்.
அப்பா விகாரைக்கு சென்றார்
அப்பா வயலுக்கு சென்றார்
10) නැතිවූ වාක්යය හිස් සඳහා තෝරන්න
i)காகத்திற்கு தண்ணீர் தாகம் எடுத்தது.
ii) .
அது தண்ணீர் சாப்பிட்டது.
அது தண்ணீர் குடித்தது.
Check AnswersQ: 10