Picture comprehension : Table
--Look at the picture, then answer the question.--
1) மேசையில் எத்தனை புத்தககங்கள் இருக்கின்றன?
ஒன்று
இரண்டு
மூன்று
2) பச்சை நிறம் உடைய எத்தனை புத்தககங்கள் இருக்கின்றன?
ஒன்று
இரண்டு
மூன்று
3) கலன்டரில் காட்டப்படும் வருடம்
இரண்டாயிரத்து ஒன்று
இரண்டாயிரத்து இருபத்து ஒன்று
இரண்டாயிரத்து பதினொன்று
4) கலன்டரில் காட்டப்படும் மாதம்?
தை
மாசி
பங்குனி
5) கலன்டரில் காட்டப்படும் திகதி?
இருபத்து ஒன்று
இருபத்து இரண்டு
இருபத்து மூன்று
6) பூச்சாடியில் எத்தனை பூக்கள் இருக்கின்றன?
நான்கு
ஐந்து
ஆறு
7) பூச்சாடியில் மஞ்சள் நிறமான எத்தனை பூக்கள் இருக்கின்றன?
இரண்டு
மூன்று
நான்கு
8) மணிக்கூடு எத்தனை மணி காட்டுகிறது?
ஒரு மணி
இரண்டு மணி
மூன்று மணி
9) மேசையில் உள்ள பந்தின் நிறம் என்ன?
வெள்ளை
கறுப்பு
நீலம்
10) பந்துக்கு அருகில் இருக்கும் பொருளின் பெயர் என்ன?
கதிரை
பேனை
தொலைபேசி
Check AnswersQ: 10