Picture comprehension : Map

Look at the picture, then answer the question.

Alt Text!

1) வடக்கு திசையில் உள்ளது
மரம்
ஆடு
வீடு
2) கிழக்கு திசையில் உள்ளது
பாடசாலை
வைத்தியசாலை​
கார்
3) தெற்கு திசையில் உள்ளது.
வீடு
மரம்
மாடு
4) மேற்கு திசையில் உள்ளது.
சைக்கிள்
கார்
பந்து
5) மதன் திசையில் நிற்கிறார்
வடக்கு
கிழக்கு
மேற்கு
6) தெற்கு திசையில் நிற்கிறாா்
கீதன்
றதன்
சமிந்த
7) அந்த கார் நிறமானது
கறுப்பு
சிவப்பு
மஞ்சள்
8) வைத்தியசாலை வீதியில் இருக்கிறது.
B5
C3
W3
9) W6 வீதி திசையில் இருக்கிறது
கிழக்கு
வடக்கு
மேற்கு
10) W8 வீதி திசையில் இருக்கிறது
கிழக்கு
வடக்கு
மேற்கு