Excercise : Sentence Odering

--Read and choose the correct answer--

1) choose the missing sentence for blanks
சுதன் காலையில் நித்திரை விட்டு எழுந்தான். . பின்னர் அவன் குளித்தான்.
சுதன் பல் துலக்கினான்.
சாந்தன் சாப்பிட்டான்
2) choose the missing sentence for blanks
.நான் பாடம் படித்தேன்.நான் வீட்டுக்கு வந்தேன்.
நான் பாடசாலைக்கு சென்றேன்
நான் கடைக்கு போனேன்.
3) choose the missing sentence for blanks
. காற்பந்து விளையாடினேன்.
நான் கடைக்கு போனேன்.
நான் விளையாட்டு மைதானம் சென்றேன்
4) choose the missing sentence for blanks
. ஆசிரியர் பாடம் படிப்பித்தார்.
ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார்
ஜனாதிபதி போனார்.
5) choose the missing sentence for blanks
எனக்கு நன்றாகப் பசித்தது. .
.
தம்பி சோறு சமைத்தான்
நான் சோறு சாப்பிட்டேன்
6) choose the missing sentence for blanks
. .அப்பா மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்தார்
அப்பா பாடசாலைக்கு வந்தார்
அப்பா காலையில் வேலைக்கு போனார்
7) choose the missing sentence for blanks
நாங்கள் மிருகக் காட்சி சாலைக்கு சென்றோம். .
அங்கே மிருகங்களைப் பார்த்தோம்
அங்கே பாடம் படித்தோம்
8) choose the missing sentence for blanks
. அவள் பொருட்களை வேண்டினாள்.
தங்கை கோவிலுக்கு சென்றாள்
தங்கை கடைக்கு சென்றாள்
9) choose the missing sentence for blanks
. வயலில் வேலை செய்தார்.
அப்பா வயலுக்கு சென்றார்
அப்பா விகாரைக்கு சென்றார்
10) choose the missing sentence for blanks
காகத்திற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. .
அது தண்ணீர் சாப்பிட்டது
அது தண்ணீர் குடித்தது