Reading Comprehension : Myself
Read the given paragraph and answer the following question
சுயசரிதம்
எனது பெயர் அமல். எனது வயது பத்து. எனது ஊர் கண்டி.நான் 9 ஆம் தரத்தில் படிக்கிறேன். எனது பாடசாலையின் பெயர் கண்டி மத்திய மகா வித்தியாலயம். எனது வகுப்பு ஆசிரியர் பெயர் நதிக்கா.
எனது அப்பாவின் பெயர் நிரோசன்.எனது அம்மாவின் பெயர் அமாலி.எனது அப்பா ஒரு ஆசிரியர். எனது தம்பியின் பெயர் வினித். தம்பியின் வயது 5.
எனக்கு விருப்பமான உணவு தோசை. எனக்கு விருப்பமான நிறம் பச்சை.எனக்கு விருப்பமான பறவை கிளி
1) எனது பெயர் :- அமல்
True
False
2) எனது தம்பியின் வயது :- பத்து
True
False
3) எனது வகுப்பு :- தரம் 8
True
False
4) எனது பாடசாலை பெயர் :- வத்தளை மத்திய மகா வித்தியாலயம்
True
False
5) எனது ஊரின் பெயர் :- கண்டி
True
False
6) எனது அப்பாவின் பெயர் :- மாலிங்க
True
False
7) எனது அம்மாவின் பெயர் :- நதிக்கா
True
False
8) எனக்கு விருப்பமான உணவு :- தோசை
True
False
9) எனக்கு விருப்பமான நிறம் :- சிவப்பு
True
False
10) எனக்கு விருப்பமான பறவை :- கிளி
True
False
Check AnswersQ: 10