Reading Comprehension : Myself-2

Given below are some jumbled words. Rearrange them into a meaningful sentence

1) Rearrange jumbled words into a meaningful sentence.
பெயர் / எனது / சமிக்கா
எனது பெயர் சமிக்கா
சமிக்கா பெயர் எனது
எனது சமிக்கா பெயர்
2) Rearrange jumbled words into a meaningful sentence..
ஊர் / எனது / கண்டி
ஊர் எனது கண்டி
எனது ஊர் கண்டி
கண்டி எனது ஊர்
3) Rearrange jumbled words into a meaningful sentence.
சுந்தர் / எனது / அப்பாவின் பெயர்
எனது சுந்தர் அப்பாவின் பெயர்
எனது அப்பாவின் பெயர் சுந்தர்
சுந்தர் அப்பாவின் பெயர் எனது
4) Rearrange jumbled words into a meaningful sentence.
017202020 / தொலைபேசி இலக்கம் / எனது
தொலைபேசி இலக்கம் 017202020 எனது
017202020 தொலைபேசி இலக்கம் எனது
எனது தொலைபேசி இலக்கம் 017202020
5) Rearrange jumbled words into a meaningful sentence.
வயது / எனக்கு / பத்து
பத்து எனக்கு வயது
வயது எனக்கு பத்து
எனக்கு வயது பத்து
6) Rearrange jumbled words into a meaningful sentence.
பெயர் / திவானி / எனது அம்மா
எனது அம்மா திவானி பெயர்
எனது அம்மா பெயர் திவானி
திவானி எனது அம்மா பெயர்
7) Rearrange jumbled words into a meaningful sentence.
சிவப்பு / விருப்பமான நிறம் / எனக்கு
எனக்கு விருப்பமான நிறம் சிவப்பு
விருப்பமான நிறம் சிவப்பு எனக்கு
சிவப்பு விருப்பமான நிறம்
8) Rearrange jumbled words into a meaningful sentence.
இடியப்பம் / விருப்பமான உணவு / எனக்கு
விருப்பமான உணவு இடியப்பம் எனக்கு
எனக்கு விருப்பமான உணவு இடியப்பம்
இடியப்பம் எனக்கு விருப்பமான உணவு
9) Rearrange jumbled words into a meaningful sentence.
எனது அப்பா / விவசாயி / ஒரு
விவசாயி ஒரு எனது அப்பா
ஒரு எனது அப்பா விவசாயி
எனது அப்பா ஒரு விவசாயி
10) Rearrange jumbled words into a meaningful sentence.
கண்டி / எனது ஊர் / அழகானது
ஊர் கண்டி அழகானது
எனது ஊர் கண்டி அழகானது
எனது ஊர் கண்டி அழகானது
11) Rearrange jumbled words into a meaningful sentence.
நண்பனின் / பெயர் / எனது / சுமுது
சுமுது எனது நண்பனின் பெயர்
நண்பனின் பெயர் சுமுது எனது
எனது நண்பனின் பெயர் சுமுது
12) Rearrange jumbled words into a meaningful sentence.
பொழுதுபோக்கு / எனது / புத்தகம் / வாசித்தல்
வாசித்தல் பொழுதுபோக்கு எனது புத்தகம்
எனது பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தல்
புத்தகம் எனது பொழுதுபோக்கு வாசித்தல்
13) Rearrange jumbled words into a meaningful sentence.
மூன்று / இருக்கிறார்கள் / எனக்கு / சகோதரிகள்
சகோதரிகள் இருக்கிறார்கள் எனக்கு மூன்று
எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள்
இருக்கிறார்கள் எனக்கு மூன்று சகோதரிகள்
14) Rearrange jumbled words into a meaningful sentence.
பாடம் / எனக்கு / விருப்பமான / கணிதம்
விருப்பமான கடிதம் கணிதம் எனக்கு
எனக்கு விருப்பமான பாடம் கணிதம்
கணிதம் விருப்பமான பாடம் எனக்கு
15) Rearrange jumbled words into a meaningful sentence.
எனது / அழகானது / வீட்டுத் தோட்டம்
அழகானது எனது வீட்டுத் தோட்டம்
எனது வீட்டுத்தோட்டம் அழகானது
வீட்டுத் தோட்டம் அழகானது எனக்கு
16) Rearrange jumbled words into a meaningful sentence.
எனது / செல்லப்பிராணி / பெயர் /கிரா
எனது பெயர் செல்லப்பிராணியின் பெயர் கிரா
எனது செல்லப்பிராணியின் பெயர் கிரா
கிரா செல்லப்பிராணியின் பெயர் எனது
17) Rearrange jumbled words into a meaningful sentence.
நான் / பார்ப்பேன் / செய்தி / மாலையில்
செய்தி நான் மாலையில் பார்ப்பேன்
நான் மாலையில் செய்தி பார்ப்பேன்
பார்ப்பேன் / செய்தி / மாலையில் நான்
18) Rearrange jumbled words into a meaningful sentence.
எனது / யாழ்ப்பாணம் / அப்பாவின் / ஊர்
யாழ்ப்பாணம் அப்பாவின் ஊர் எனது
எனது அப்பாவின் ஊர் யாழ்ப்பாணம்
ஊர் யாழ்ப்பாணம் எனது அப்பா
19) Rearrange jumbled words into a meaningful sentence.
காலை /நான் /பாடசாலைக்கு/ செல்வேன் / 6 மணிக்கு
6 மணிக்கு பாடசாலைக்கு செல்வேன் நான் காலை
நான் காலை 6 மணிக்கு பாடசாலைக்கு செல்வேன்
பாடசாலைக்கு செல்வேன் நான் காலை 6 மணிக்கு
20) Rearrange jumbled words into a meaningful sentence.
விளையாடுவேன் / நான் / கிரிக்கெட்
நான் கிரிக்கெட் விளையாடுவேன்
கிரிக்கெட் விளையாடுவேன் நான்
கிரிக்கெட் விளையாடுவேன் நான்