Reading Comprehension : My Friend Sandamali
My Friend Sandamali/எனது நண்பி சந்தமாலி
Read the given paragraph and answer the following question
எனது நண்பியின் பெயர் சந்தமாலி செனவிரத்ன. அவரின் ஊர் கண்டி ஆகும். கண்டி ஒரு அழகான ஊர் ஆகும். அங்கே மலை,ஆறு,குளம் போன்றன இருக்கின்றன். மகாவலி கங்கை இலங்கையின் நீளமான நதி ஆகும்.
சந்தமாலி பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்தார்.அவருக்கு கணிதம் விருப்பமான பாடம் கணிதம்.அவர் மாலை நேரம் கிரிக்கெட் விளையாடுவார். ஞாயிற்றுக்கிழமை அவர் தலதா மாளிகைக்கு சென்று வழிபடுவார்.
அவர் நன்றாக கவிதை எழுதுவார். கடந்த வருடம் கவிதை போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றார். சந்தமாலியின் தங்கை நன்றாக நடனம் ஆடுவார்.
சந்தமாலி கடந்த வருடம் யாழ்ப்பாணம் சுற்றுலா வந்தார். அவர் நல்லூர் கோவிலுக்குப் போனார். அவருக்கு பிடித்தமான இடம் யாழ்ப்பாணம்.
1) எனது நண்பியின் பெயர் சாந்தினி செனவிரத்ன
True
False
2) சந்தமாலியின் ஊர் கண்டி ஆகும்.
True
False
3) கண்டி ஒரு நாடு ஆகும்.
True
False
4) மகாவலி கங்கை ஒரு குளம் ஆகும்.
True
False
5) சந்தமாலிக்கு விருப்பமான பாடம் தமிழ் ஆகும்.
True
False
6) காலையில் சந்தமாலி கிரிக்கெட் விளையாடுவார்
True
False
7) சந்தமாலி திங்கள் கிழமை தலதா மாளிகைக்கு போவார்
True
False
8) சந்தமாலி நன்றாக நடனம் ஆடுவார்
True
False
9) சந்தமாலி யாழ்ப்பாணம் சுற்றுலா போனார்
True
False
10) நல்லுர் கோவில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது
True
False
Check AnswersQ: 10